பரணி பார்க் பள்ளி

img

கைப்பந்து போட்டி:  பரணி பார்க் பள்ளி சாம்பியன் 

கரூர் பரணி பள்ளி வளாகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற குறுவட்ட கைப்பந்து போட்டியில் பரணி பார்க் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.